தேனியில் பள்ளிகளுக்கு நாளை 17.11.18 (சனிக்கிழமை) விடுமுறை…!!
நாளை 17.11.18 (சனிக்கிழமை) சேலம் மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை கஜா புயல் நாகை மற்றும் வேதாரண்யம் இடையே கரையை கடக்க தொடங்கி அதிராம்பட்டினத்தில் இன்று காலை 11 கரையை கடந்தது.புயலின் தாக்கத்தால் நாகை , தஞ்சை மற்றும் திருவாரூர் பெருமளவு பாதிக்கப்பட்டது. புயல் கடந்த நிலையில் தற்போது வரை பல்வேறு உள்மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது.இதனால் நாளை தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.கஜா புயலை அடுத்து இன்று 23 மாவட்டங்களில் விடுமுறை விடப்பட்டது தமிழக அரசு.
dinasuvadu.com