கஜா புயல் தாக்கிய சேதாரம்…கேட்டறிந்தார் பிரதமர் நரேந்திர மோடி …!!
கஜா புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடிகேட்டறிந்துள்ளார்
கஜா புயல் இன்று அதிகாலை கரையை கடக்க தொடங்கி பெரிய சேதம் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பாதிப்பு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் காலையிலே கேட்டறிந்தார்.இந்திய பிரதமர் நரேந்திர மோடி இதில் தமிழக முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவியையும் மத்திய அரசு செய்யும் என்று கூறி பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது ஆறுதலை தெரிவித்துள்ளார்.
dinasuvadu.com