சர்க்கார் படத்தின் 10 நாள் வசூல் விபரம்…!!!

Default Image

பல தடைகளை தாண்டி சர்க்கார் படமானது தீபாவளியான்று வெளியானது. இந்நிலையில் இந்த படமானது பல நாடுகளில் வெளியானது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மதில் பாராட்டுகளும், வரவேற்பும் குவிந்து வந்தது.

இந்நிலையில் இந்த படம் வெளியாகி 2 வாரத்தில் ரூ.200 கோடி வசூல் செய்துள்ளது. முதல் வாரம் முடிவில் உலக நாடு முழுவது, ரூ.214.3 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படம் மெர்சல் சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளதாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்