உண்மையை போட்டுடைத்த செம்பா…!!!அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!!
இன்றைய சமுதாயத்தில் சினிமாவை போல சீரியல் நடிகைகளும், இளைய தலைமுறையினரை கவர்ந்திழுக்க துவங்கியுள்ளனர். இந்நிலையில் ராஜா ராணி சீரியலில் நடித்த செம்பா மற்றும் சஞ்சீவ் ஆகிய இருவரும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியது.
இதனைத்தொடர்ந்து, வெளியில் சென்றால் இவர்கள் இருவரும் ஒன்றாக செல்வது, டப்ஸ்மாஷ் செய்தால் இருவரும் இணைந்து செய்வது என எல்லாவற்றிலும் இருவரும் இருவரும் இணைந்திருந்தார். இந்நிலையில் இவர் புருஷன் நீ இருக்கால இனி நிம்மதியா தூங்குவேன் என்ற டப்ஸ்மாஷ் செய்து, அதை #s க்காக என குறிப்பிட்டிருந்தார்.
இது யாரு என்று அவரிடம் கேட்டதற்கு அது சையது அசாருதீன் புகாரி என்று சொன்னாராம். அது யார் தெரியுமா? சஞ்சீவின் உண்மையான பெயர் அது தானாம்.