மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு…!!!
கஜா புயல் காரணமாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கஜா புயல் காரணமாக சில பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கைப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் இறுதி தேர்வுக்கு பின்னர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.