தமிழகம் முழுவதும் அரசு சட்ட கல்லூரிகளின் தேர்வுகள் ரத்து…! சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு..!
தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் நடக்கவிருந்த அரசு சட்ட கல்லூரிகளின் தேர்வுகள் ஒத்திவைப்பு வைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் நடக்கவிருந்த அரசு சட்ட கல்லூரிகளின் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் அறித்துள்ளது. மேலும் ரத்தான தேர்வுகள் எப்பொழுது நடைபெறும் என்று பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை சேலம் பெரியார் பல்கழகத்தை சார்ந்துள்ள அனைத்து கல்லூரி தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU