கரையை கடந்தது கஜா….!!
நாகை வேதாரண்யம் இடையே இரவு 12.30 மணிக்கு கஜா புயல் கரையை கடக்க தொடங்கியது.இந்நிலையில் தற்போது கஜா புயல் முழுமையாக கரையை கடந்ததாக வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கரையை கடந்துள்ளதக்க வானிலை மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.அதிராம்பட்டினத்தில் 16 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
dinasuvadu.com