த்ரிஷாவின் வீட்டிற்கே சென்று விக்ரம் செய்த வேலை
சியான் விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கத்தில் 2003ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் சாமி. இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகளை ஹரி சமீபத்தில் ஆரம்பித்து படு வேகமாக நடந்து வருகிறது.
இதில் நாயகியாக முதல் பாகத்தில் நடித்த த்ரிஷா ஒப்பந்தமாயிருகிறார். இன்னொரு நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்நிலையில் படத்தின் நாயகி த்ரிஷா திடீரென விலகுவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து நடிகர் விக்ரம் த்ரிஷாவின் வீட்டிற்கே சென்று சமாதானபடுத்தி இப்போது மீண்டும் நடிக்க சம்மதம் வாங்கியுள்ளார்.