விசுவாசம் படத்தின் அடுத்த அப்டேட்…!!! எப்ப வர போகுது தெரியுமா…?

Default Image

அஜித்தின் விசுவாசம் படப்பிடிப்பு வேலிகள் முடிவு கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிகிறது. அஜித்தின் சில படங்கள் தொடர்ந்து வி எழுத்தில் தன ஆரம்பமாகிறது.

இந்நிலையில் விசுவாசம் படம் கிராமத்து  கதைக்களத்தில் அக்ஷன் கலந்து இருப்பதாகவும், கிராமத்து பின்னணியில் அஜித்தை பார்ப்பதில் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இந்நிலையில் விசுவாசம் படத்தின் அடுத்த அப்டேட்க்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த படத்தின் அடுத்த அப்டேட் நயன்தாராவின் பிறந்தநாளன்று வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.  நயன்தாராவின் பிறந்தநாள் நவ.18ம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்