இன்றைய (நவ.15) பெட்ரோல்,டீசல் விலை.!!! காசுகள் குறைப்பு…!!
இன்றைய பெட்ரோல் விலை நிலவரமாக லிட்டருக்கு ரூ.80.26 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.76.19-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.இந்த விலை நேற்றைய விலையிலிருந்து சற்று குறைக்கப்பட்டுள்ளது.பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் டீசல் விலை நேற்றைய நிலவரத்திலிருந்து 11 காசுகள் குறைக்கப்பட்டு தற்போது பெட்ரோல் ரூ.80.26 ஆகவும்,டீசல் ரூ.76.19 என்கிற விலையில் விற்கப்படுகிறது.
DINASUVADU