பேனர்களை அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!!
கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பேனர்களையும் உடனடியாக அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நகராட்சி, ஊராட்சி ஆணையர்கள் மற்றும் பேரூராட்சி அலுவலர்களுக்கு ஆணையிட்டுள்ளார்.