வெளியானது பேட்ட படத்தின் புதிய போஸ்டர் …!பொங்கலுக்கு வெளியாகிறது பேட்ட …!

Default Image

பேட்ட படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் பேட்ட.          இந்த படத்திற்கு சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் விஜய்சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.ரஜினியுடன் முதல் படத்தில் இணையும் இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Image result for பேட்ட

சமீபத்தில் படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதில் முறுக்கு மீசையில் ரஜினி இருப்பது போன்ற படத்தையும் படக்குழு வெளியிட்டது. இந்த போஸ்டரும் பெருத்த வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் தற்போது புதிய போஸ்டர் ஒன்றை பட தயாரிப்பு நிறுவனமான  சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.அதேபோல் பேட்ட படம் பொங்கலுக்கு வெளியாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்