அரசை விமர்சித்து யார் வேண்டுமானாலும் திரைப்படம் எடுக்கலாம் …! அமைச்சர் சி.வி.சண்முகம்
அரசை விமர்சித்து யார் வேண்டுமானாலும் திரைப்படம் எடுக்கலாம் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில் , அரசை விமர்சித்து யார் வேண்டுமானாலும் திரைப்படம் எடுக்கலாம் .ஆனால் நியாயமான விமர்சனங்களை அதிமுக வரவேற்க தயாராக உள்ளது என்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.