பாலாறு பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது …! அமைச்சர் ஜெயக்குமார்

Default Image

பாலாறு பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், பாலாறு விவகாரத்தை தமிழக அரசு சட்டரீதியாக அணுகி வந்ததால், ஆந்திர அரசு அணை கட்டும் பணிகளை நிறுத்தி வைத்துள்ளது .பாலாறு பிரச்சினையில் திமுக 2006 – 2011 வரையிலும், மத்தியில் 2013 வரை ஆட்சியில் இருந்த வரையிலும் என்ன நடவடிக்கை எடுத்தது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். திமுக நடவடிக்கை எடுத்திருந்தால் பாலாறு பிரச்சினை தொடர வாய்ப்பு இருந்திருக்காது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்