ஜோதிகாவுக்கு கைகொடுத்த சிம்பு, யோகிபாபு! ‘காற்றின் மொழி’ ஜிமிக்கி கம்மல் வீடியோ உள்ளே!!

Default Image

ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா முன்னனி வேடத்தில் நடித்து வரும் திரைப்படம் காற்றின் மொழி. இப்படத்தில் விதார்த் ஜோதிகா கணவராக நடித்து வருகிறார். இப்படத்தை தனஞ்செயன் தயாரித்துள்ளார்.

இப்படம் நவம்பர் 16ஆம் தேதியன்று திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் டீசர், ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்ற ஜிமிக்கி கம்மல் வீடியோ பாடல் இன்று யூடியூபில் வெளியிடபட்டது. மேலும் இப்படத்தில் கௌரவ தோற்றத்தில் சிம்புவும், யோகிபாபுவும் நடித்துள்ளளனராம்.

Source: tamil.CINEBAR.IN

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்