மீண்டும் விஜய்க்கு ஜோடியாகும் நயன்தாரா
நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மக்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்று வரும் திரைப்படம் ‘அறம்’. இப்படத்தில் நயன்தாராவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
‘கத்தி’ ‘துப்பாக்கி’ என 2 வெற்றிப்படங்களை அடுத்து A.R.முருகதாஸ்-விஜய் இணைய இருக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இதில் கதாநாயகியாக நடிக்க பல ஹீரோயின் போட்டி போட்டுவருகின்றனர். இந்த படக்குழு சமீபத்தில் வெளிவந்த அறம் படத்தில் நயன்தாராவின் நடிப்பை கண்டு வியந்த படக்குழு அவரையே படத்தின் கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.
விரைவில் இருவருக்கும் க்ரீன் டெஸ்ட் எடுத்து படத்தை பற்றி அறிவிக்கவுள்ளனர்.