பூஜையுடன் தொடங்கியது இந்தியன் 2! புகைப்படம் உள்ளே!!
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடித்திருந்த திரலப்படம் இந்தியன். இத்திரைப்படம் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.
தற்போது இதன் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. இதனையும் ஷங்கர் இயக்க உள்ளார். கமலஹாசன் நடிக்க இருக்கிறார். இதில் இசையமைக்க அனிருத் கமிட்டாகி உள்ளார். இப்படத்தின் அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. இயக்ககுனர் ஷங்கர் 2.O பட வேலைகளில் இருந்ததால் இந்நியன் பட வேலைகள் {தாமதமானது. தற்போது 2.ஓ படம் ரிலீஸ் ஆக உள்ளதால், இந்தியன் படத்தின் செட் அமைக்கும் வேலைகள் இன்று பூஜையுடன் தொடங்கியது.
Source: tamil.CINEBAR.IN