அடுத்தடுத்து 3 கொலைகள் : அதிர்ச்சியில் பொதுமக்கள்
மதுரை தெற்குவாசல் என்.எம்.ஆர் பாலம் அருகே சதீஸ் அவர்கள் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். பாலமேடு பகுதியில் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். நாகமேடு பகுதியில், நித்யானந்தம் என்பவர் கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
24 மணிநேரத்தில் அடுத்தடுத்து நடந்த ந்த மூன்று கொலைகள் நடந்துள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.