விவசாயிகளுக்கு உதவிய பாகுபலி ஹீரோ : நடிகர் சொன்ன ரகசியம்
பாகுபலி படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தவர் நடிகர் பிரபாஸ். இந்த படத்திற்கு பின் அவரின் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இந்தியா முழுவதும் எகிரியுள்ளது. அடுத்து இவர் நடிப்பில் சஹோ எனும் படம் உருவாகி வருகிறது. இதில் பாலிவுட் ஹீரோயின் ஷ்ரதா கபூர் நடிக்கிறார்.
இந்நிலையில் இவரைப்பற்றி ஒஎ செய்தியை நடிகர் கார்த்தி ஓர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசும் போது பிரபாஸ் அவர்கள் கஷ்டப்படும் ஏழை விவசாயிகளுக்கு ருபாய் 75 லட்சம் கொடுத்து உதவியுள்ளார் என தெரிவித்தார்.