யார் துரோகி என்பது தமிழக மக்களுக்கு தெரியும் …! டிடிவி தினகரன்

யார் துரோகி என்பது தமிழக மக்களுக்கு தெரியும் என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில், யார் துரோகி என்பது தமிழக மக்களுக்கு தெரியும். மக்கள் விரும்பாத திட்டங்களை கொண்டு வருகிறார்கள். சுயநலமாக ஆட்சி நடத்துகிறார்கள். தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024