உலக நாடுகள், தமிழகத்தில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது…!அமைச்சர் எம்.சி.சம்பத்
உலக நாடுகள், தமிழகத்தில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது என்று அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார் .
இது தொடர்பாக அமைச்சர் எம்.சி.சம்பத் கூறுகையில், உலக நாடுகள், தமிழகத்தில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் அதிகளவிலான தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்ய உள்ளனர் என்றும் அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார் .