பொதுவான நோய்களை கண்டறிவதில் தமிழகம் முதலிடம் …!ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
சுகாதாரத்துறையில் தமிழகம் முதலிடம், பொதுவான நோய்களை கண்டறிவதிலும் தமிழகம் முதலிடம் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளர்.
இது தொடர்பாக மதுரையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறுகையில், சுகாதாரத்துறையில் தமிழகம் முதலிடம், பொதுவான நோய்களை கண்டறிவதிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.அதேபோல் குழந்தைகள் இறப்பை தடுப்பதிலும், கர்ப்பிணி பெண்கள் உயிரிழப்பை தடுப்பதிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளர்.