சர்க்காரின் நான்காவது நாள் வசூல் வேட்டை…!!!

Default Image

சர்க்கார் படம் பல பிரச்சனைகளை தாண்டி ரிலீஸ் ஆனது. ரிலீஸ் ஆகி 2 நாட்களிலேயே மீண்டும் சர்ச்சையில் சிக்கியது. இதனையடுத்து, தற்போது சில காட்சிகளில் படத்தில் இருந்து நீக்கப்பட்டு, இந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், 2நாட்கள் சர்க்கார் வசூல் வேட்டை பயங்கரமாயிருந்தது. ஆனால் 3-வது நாள் கொஞ்சம் மந்தமாக இருந்த நிலையில், மீண்டும் நான்காவது நாள் வசூல் வேட்டையை துவங்கியுள்ளது.

நான்காவது நாள் சர்க்கார் 17.33 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

source : tamil.cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

sivasankar dmk tvk vijay
pm modi and mk stalin
tvk vijay about dmk
edappadi palanisamy and mk stalin
mk stalin
smriti mandhana records