நடிகர் பிரசாந்த்துக்கு வந்த நிலை…!!! என்ன நடந்தது தெரியுமா…?
நடிகர் பிரசாந்த் விஜய், அஜித்தை விட பெரிய மார்க்கர்ட்டில் இருந்தவர். ஆனால் இவர் 90களில் மிகவும் பிரபலமாக இருந்தவர்.
ஆனால் இவர் சமீப காலமாக தனது மார்க்கெட் இழந்து, மிகவும் கஷ்டப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இவர் மலையாள படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.
இந்நிலையில் ராம்சரண் நடிக்கும் ஒரு படத்தில், பிரசாந்த் அவர் நணபரில் 4 பேரில் ஒருவராக நடித்துள்ளார். இது அவர்களது ரசிங்கர்கள் மத்தியில் கோவத்தை ஏற்படுத்தியுள்ளது.