பில்லா பாண்டி படத்தை பார்த்து பாராட்டிய அரசியல் பிரமுகர்…!!!
அஜித் ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள பில்லா பாண்டி படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் தீபாவளி அன்று வெளியாக வேண்டிய படம். ஆனால் சில காரணங்களால் வெளியிட முடியவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும், இந்த படத்தை பார்த்த கடம்பூர் ராஜு அவரை வாழ்த்தியுள்ளார். ஆனால் இவர் சர்க்கார் படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.