விஜய் ரசிகர்கள் இந்த வதந்திகளை நம்ப வேண்டாம்…!!!
விஜய் நடித்துள்ள சர்க்கார் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. எப்போது இவரது படங்கள் வெளி வரும் பொது ஏதாவது சர்ச்சையில் சிக்கி, பின் அது வெளியாகும். அதே போல் சர்க்காருக்கு சர்ச்சையில் சிக்கியுள்ளது.
இந்நிலையில், விஜய் குறித்த பொய்யான வதந்திகளை பரப்பி வருகின்றனர் சிலர். விஜய் தனது அலுவலகத்தில் வைத்து பத்திரிக்கையாளர்களை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் முற்றிலும் பொய்யான தகவல் இதனை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.