ஜல்லிக்கட்டு தொடர்பான விசாரணையை முடிக்க மேலும் 7 மாதங்கள் ஆகும்…!!!!

Default Image

ஜல்லிக்கட்டு ஆணைய தலைவர் ராஜேஸ்வரன் கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் பேசுகையில், ஜல்லிக்கட்டு தொடர்பான  விசாரணையை முடிக்க மேலும் 7 மாதங்கள் ஆகும் என கூறியுள்ளார். இந்நிலையில், 1,956 பேரிடம் சாட்சியம் பெற வேண்டியுள்ளதால் ஜல்லிக்கட்டு விசாரணைக்கு காலம் தேவைப்படுகிறது என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்