முசிறி அருகே பன்றிகாய்ச்சலால் விவசாயி உயிரிழப்பு…!!!
முசிறி அருகே பன்றிகாய்ச்சலால் பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். பன்றிகாய்ச்சலால் பாதிக்கப்பட்ட விவசாயி நாகமுத்து, திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வர சிகிச்சைபாலனின்றி உயிரிழந்துள்ளார்.