கடாரம் கொண்டான் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு…!!!
கமலஹாசன் படத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் கடாரம் கொண்டான்.இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். விக்ரம் நடித்த சாமி ஸ்கொயர் படத்தையடுத்து, விக்ரமின் கடாரம் கொண்டான் படத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
கமலஹாசனின் மக்கள் அக்ஷராஹசான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளரான கமலஹாசன் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
source : tamil.cinebar.in