சென்னையில் கலையிழந்த தீபாவளி கொண்டாட்டங்கள்…! வெறிச்சோடிய சாலைகள்…!!!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் வெறிச்சோடிய நிலை காணப்படுகிறது.

அரசு போட்ட சட்டத்தின் படி காலை 6-7 மற்றும் மாலை 7-8 மட்டும் தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டுள்ளதால், சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. சாலைகளில் ஓடி ஓடி பட்டாசு வெடிக்கும் குழந்தைகளின் குறும்பு சேட்டைகள் என அனைத்தையும் இழந்து சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

Leave a Comment