நடிகர் ரஜினி ரசிகர்களுக்கு நேரில் தீபாவளி வாழ்த்து….!மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள்..!!!

Default Image

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றவர் ரஜினிகாந்த் இவர் தற்போது அரசியலிலும் களமிரங்கியுள்ளார் இது அவரின் ரசிகர்களின் நெடுநாள் கேள்விக்கான பதிலாக அமைந்துள்ளது என்றே கூறலாம்.

இன்று தமிழகம் முழுவதும் தீபாவளி கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டின் முன் தனக்கு வாழ்த்து சொல்ல குவிந்த ரசிகர்களை நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

தீபாவளியை முன்னிட்டு ரஜினி ரசிகர்கள் சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன் குவிந்திருந்தனர். இதனை அடுத்து தனது வீட்டில் இருந்து வெளியே வந்த ரஜினி ரசிகர்கள் மற்றும் அங்கு கூடியிருந்த செய்தியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்