தனியார் நிறுவன ஊழியர்களிடம் வழிப்பறி : 5 பேர் கைது

Default Image

திருச்சியில் தனியார் நிறுவன ஊழியர்கள் இருவரிடம் ரூ.1 கோடி வழிப்பறி செய்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கைது செய்த 5 பேரிடமும் ரூ.4.72 லட்சம் மற்றும் 2 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர் காவல்துறையினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்