சூப்பர் சிங்கர் செந்தில் கணேஸ் அவரது மகளுடன் என்ன செய்திருக்காருனு பாருங்களேன்….!!!
நடிகர் சிவகார்த்திக்கேயன் கானா என்ற ஒரு திரைப்படத்தை முதன்முதலாக தயாரித்துள்ளார். இந்த படத்தில் அவரது மகள் ஆராதனாவுடன் ஒரு பாடலை பாடியிருந்தார். இது சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதே போன்று சூப்பர் சிங்கர், செந்தில் கணேசன் அவரது மகளும் சேர்ந்து படித்து அதனை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.