மின்சாரம் தாக்கி ஊழியர் பலி…!!!
மின்சாரக் கம்பத்தில் பழுது ஏற்பட்டதால், தற்காலிக ஊழியராக பணியாற்றிய பிரகாஷ் என்பவர் பழுது பார்த்துள்ளார். அவர் பழுது பார்த்து கொண்டு இருக்கும்போது மிசாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.