குமரியில் ஆட்சியர் வீட்டிற்கு முன்பாக பொதுமக்கள் தற்கொலை முயற்சி…!!!
நாகர்கோவில் குமரி காலனியில் குடியிருப்பு மற்றும் விளை நிலங்களை சேதம் செய்வதாக வேல்ஸ் ஜிம் என்பவர் மீது பொதுமக்கள் நீண்ட நாட்களாக புகார் அளித்து வருகின்றனர். நீண்ட நாட்களாக போலீசாரிடம் மக்கள் குற்றசாட்டு தெரிவித்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, காவல் மற்றும் நீதித்துறை மூலம் தீர்வு கிடைக்காததால் ஆட்சியர் வீட்டிற்கு முன்பாக பொதுமக்கள் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.