டிடிவி தினகரனும் மு.க ஸ்டாலினும் பலமுறை சந்திப்பு…OPS பகீர் தகவல்..!!
துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர கூறியதாவது;-டிடிவி தினகரனும் மு.க ஸ்டாலினும் பல தடவை ரகசியமாக சந்தித்து பேசி உள்ளனர் என எங்களுக்கு தகவல் கிடைத்து உள்ளது. 20 தொகுதிகளிலும் தேர்தல் பொறுப்பாளர்கள் பணிகளை தொடங்கினர், அதிமுக வெற்றி பெறும் என்று துணை முதல்வர் கூறினார்.
dinasuvadu.com