ஸ்டாலின் மற்றும் தினகரன் பலமுறை ரகசியமாக சந்திப்பு ..!தொடர்ந்து தகவல்கள் எங்களுக்கு வருகிறது…!துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பரபரப்பு தகவல்
ஸ்டாலின் மற்றும் தினகரன் பலமுறை ரகசியமாக சந்தித்தாக தங்களுக்கு தொடர்ந்து தகவல்கள் வருகிறது என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகையில் ,திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் டிடிவி.தினகரன் பலமுறை ரகசியமாக சந்தித்தாக தங்களுக்கு தொடர்ந்து தகவல்கள் வருகிறது.தினகரனின் ஸ்லீப்பர் செல் கடம்பூர் ராஜூ என்று முன்னாள் எம்எல்ஏ கூறியது பற்றி கடம்பூர் ராஜூ, முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயனிடம் விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.