டெங்கு காய்ச்சலுக்கு பெண் பலி…!!!
திருப்பூர் மாவட்டம் கன்னிவாடியை சேர்ந்தவர் கவிதா. இவர் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இவர் சிகிச்சை பெரு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.