சர்கார் சாதனை பட்டியல்! 590 தடவை திரையிடப்பட உள்ளது தளபதி படம்!!
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நாளை தீபாவளியன்று வெளியாக உள்ள திரைப்படம் சர்கார். இப்பபடத்தை சன் பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இதில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்திற்க்கு ரசிகர்கள் பெரிதும்.ஆவலாக காத்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் இது விநியோகிஸ்தர் வியாபாரம், தியேட்டர் எண்ணிக்கை என பல சாதனைகள் புரிந்தாலும் படம் இன்னொரு சாதனையும் செய்துள்ளது. அதாழது ஒரு நாளில் பெங்களூருவில் மட்டும் 590 ஷோ திரையிடபட உள்ளது. ஒரு மொழியில் எடுக்கபட்ட திரைப்படம் அதிகமுறை திரையிடப்படுவது இந்த படம் என்கிற பெருமை இப்படத்திற்கு உள்ளது. இதற்க்கு முன்னர் பாகுபலி படம் தெலுங்கில் மட்டும் 580 தடவை ஒரு நாளில் ஷோ செய்யப்பட்டது. அதற்கடுத்து கபாலி திரைப்படம் 560 தடவை திரையிடபட்டது.
Source CINEBAR
DINASUVADU