49 ரயில் நிலையங்களில் காவல்துறை அதிரடி சோதனை…!!!
தீபாவளியையொட்டி அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் இருக்க தெற்கு ரயில்வேக்குட்பட்ட 49 ரயில் நிலையங்களில் ரயில்வே காவல் துறை அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சோதனையில் சட்டவிரோதமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்த 17 நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ.4.85 லட்சம் ரயில் டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.