விவாகரத்து பெற்று பல வருடங்கள் ஆன பிறகு காயத்ரி ரகுராம் கர்ப்பமானது எப்படி….?
காயத்ரி ரகுராம் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானார். இவர் தனது வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்தித்து வந்தாலும், ஆனால் அவை எல்லாவற்றையும் தைரியமாக எதிர்கொண்டார். அதற்கு பின் இவர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், அவர் கர்ப்பமாக இருப்பது போல ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இது பலருடைய கேள்விக்கு ஆளாகியுள்ளது. இவர் இரண்டாவது திருமணம் செய்துள்ளாரா? என்று பலர் கேள்வி கேட்கின்றனர்.
ஆனால் இது எல்லாவற்றிற்கும் அவர் நடித்த படம் தன காரணமாம். அந்த படத்தில் ஹரிஷ் உத்தமனுடன் நடித்த ஒரு படத்தில் கர்ப்பமாக இருப்பது போல் நடித்தாராம். இதையே புகைப்படமாக அவர் போட்டுள்ளார்.