குமரி மாவட்டத்தில் தொழில் முனைவோருக்கான ஆலோசனை கூட்டம்…!!!
வருகிற 2019ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரின் முதலீட்டை ஈர்க்கும் வகையில், இவர்களுக்கான ஊக்குவிப்பு கூட்டமானது, ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டமானது, இன்று குமரி மாவட்டத்தில் கலெக்டர் பிரசாந்த் தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.