கழகங்கள் ஆண்ட தமிழ்நாடு போதும்…! களங்கம் இல்லா தமிழன் நீங்க ஆழ வரணும்…! பேனர்கள் அடித்து வெளுத்து வாங்கிய விஜய் ரசிகர்கள்…!!

Default Image

தளபதி படம் ரிலீஸ் ஆனாலே, விஜய் ரசிகர்கள் தலை கால் தெரியாமல் கொண்டாடுவார்கள். அவர்களின் கொண்டாட்டத்திற்கு அளவே இருக்காது.

இந்நிலையில் மதுரையில் உள்ள விஜய் ரசிகர்கள், தற்போது அரசியலில் உள்ள முக்கிய புள்ளிகளின் புகை படங்களை போட்டு மற்றும் தளபதி விஜய்யை அரசியலுக்கு அழைக்கும் வகையில், ” கழகங்கள் ஆண்ட தமிழ்நாடு போதும், களங்கம் இல்லா தமிழன் நீங்க ஆள வரணும் ” என்று பேனர்கள் அடித்துள்ளனர். அதுமட்டுமன்றி திரையரங்குகளில், ” சர்க்கார் அரசு ” என குறிப்பிட்டு தலைமை செயலகம் போல ஒரு கட்டவுட் அடித்து  கிளப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

source : tamil.cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்