பிரபல நடிகை உடைந்த இதயத்தோடு ட்வீட்டரில் பதிவிட்ட பதிவு என்ன தெரியுமா…?

Default Image

நடிகை அக்ஷராஹாசன் கமலஹாசனின் இரண்டாவது மகள். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அஜித்தின்  வேதாளம்  படத்தில் நடித்துள்ளார். தற்போது இவர் கையில் எந்த படமும் கைவசம் இல்லை.

இந்நிலையில் அவர் ட்வீட்டரில் சோகமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். ” என் இதயம் உடைந்துவிட்டது. என் குழந்தை பருவம் முடிந்துவிட்டது என்னால்  நம்பமுடியவில்லை ” என பதிவிட்டுள்ளார்.

இவர் ஹாலிவுட் படமான லோகன் படம் பார்த்துள்ளார். இந்த படத்தை பார்த்து விட்டு தான் இப்படி பதிவிட்டுள்ளார் என கூறப்படுகிறது. இந்த படத்தில் இறுதியில் புகழ்பெற்ற சூப்பர் ஹீரோ Wolverine இறப்பது போல் காட்டப்பட்டிருக்கும்.

source : tamil.cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்