என்னை நித்யானந்தா கற்பழித்தார்…!என்னைப்போல பல ஆண்கள் பாதிப்பு …!ஆண் சாமியார் பரபரப்பு புகார்
சர்சை சாமியார் நித்யானந்தா மீது ஆண் சாமியார் ஒருவர் பரபரப்பு பாலியல் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.
பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்குற்றங்கள் தொடர்பாக சமீபகாலமாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் சமூக ஊடகங் களில், பல்வேறு தருணங்களில் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட இளம் பெண்கள், ‘நானும்தான்’ (மீ டூ) என்ற முழக்கத்தைப் பயன்படுத்தி உண்மை களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சர்சை சாமியார் நித்யானந்தா மீது ஆண் சாமியார் ஒருவர் பரபரப்பு பாலியல் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதுவும் கதர கதர… நித்யானந்தா பன்னிருக்கான்… அந்த ஆசிரமத்தில் ஆம்பலையும் விட்டு வைகலயா ????????
இதுதான் எனர்ஜி சொன்னானா அந்த லூசு ????#MeToo #MeeTooவா #நித்யானந்தம்லீலை #Nithyananda #savemen pic.twitter.com/GbsfA0CCmS
— அதியன் கார்த்தி (@athiyankarthi) October 31, 2018
இது தொடர்பாக வீடியோவில் அவர் கூறுகையில், 2014-ம் ஆண்டு மே மாதம் நித்யானந்தா என்னை கபளீகரம் செய்தார்.நடைபெற்றது உண்மை .தம்மை போலவே பல ஆண்களையும் நித்தியானந்தா பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார் நித்யானந்தா என்றும் ந்த சாமியார் தெரிவித்துள்ளார்.