சர்க்காருக்கு எதிராக சாதிப்போம் என்ற வெறியோடு தீபாவளியன்று களமிறங்கவிருக்கும் மற்றோரு படம் என்ன தெரியுமா…?

Default Image

நடிகர் விஜய் நடித்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகவுள்ள சர்க்கார் படம் வரும் தீபாவளியன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிமாக உள்ளது.

இந்நிலையில், அன்றைய  தினம் வெளியாக இருந்த பில்லா பாண்டி மற்றும் திமிரு பிடிச்சவன் படங்கள் சில காரணங்களால் தள்ளி போயுள்ளது.

ஆனால், தேவயானி, அட்டகத்தி தினேஷ், அதிதி மேனன் நடித்துள்ள களவாணி மாப்பிள்ளை படம் அன்று ரிலீஸ் ஆகவுள்ளதாம். சர்க்கார் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் வெளியிடும் போது திரையிட்டால் தான் நல்ல ப்ரோமோஷன் கிடைக்கும் என்ற எண்ணத்துடன் திரையிடுகிறார்கள் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்