விஸ்வாசம் படத்தை தொடர்ந்து ‘சிறுத்தை’ சிவா இவரை இயக்க போகிறாரா? அதுவும் இந்த தயாரிப்பாளரா?!

Default Image

இயக்குனர் சிறுத்தை சிவா தல அஜித்தை வைத்து தொடர்ந்து நான்கு படங்கள் செய்துவிட்டார். அவரது இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பொங்கலுக்கு விஸ்வாசம் திரைப்படம் வெளிவரவுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த படத்திற்க்கு அஜித் ஹீரோ இல்லாமமல் வேறு யாரையாவது இயக்குவாரா என தல ரசிகர்களே நினைத்து கொண்டு இருக்கையில் அதற்க்கு தற்போது வந்த தகவல் தல ரசிகர்களையே சந்தோஷபடுத்தி உள்ளது.

சிறுத்தை சிவா விஸ்வாசம் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்தத்திகேயனை இயக்க.உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. விவேகம் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் இணைய இருந்தது தற்போது விஸ்வாசம் படத்தை அடுத்து சிவாவை இயக்க உள்ளார் சிறுத்தை சிவா! இதனால் தல ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்