‘மீசைய முறுக்கு’ ஹிப்ஹாப் ஆதியின் அடுத்தபட அறிவிப்பு!

Default Image

இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி நடித்து , இயக்கி , இசையமைத்திருந்த திரைப்படம் மீசைய முறுக்கு. இப்படம் ஆதியின் கடந்தகால வாழ்கையை நினைவுபடுத்தும் வகையில் கதை அமைகாகபட்டிருக்கும். படம் முழுக்க ஆதி – RJ.விக்னேஷ் அடிக்கும் கூத்து ரசிகர்களை பெரிதாக கவர்ந்தது.

இப்படத்தை இயக்குனர் சுந்தர்.சி தயாரித்திருந்தார். இப்படம் சுந்தர்.சிக்கு பெரிய லாபத்தை கொடுத்தது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி தனது அடுத்தபடத்தின் முதல் பார்வையை நவம்ர் 4ஆம் தேதியன்று மதியம் 12 மணிக்ககு வெளியிட உள்ளாராம். இப்படத்தையும் சுந்தர்.சி தான் தயாரிக்கிறார்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்