மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது….!!!!

கடந்த சில நாட்களாக மேட்டூர் அணை நீர்வரத்து குறைந்து வந்த நிலையில், தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது.மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 2538 கண்ணாடியில் இருந்து 3018 கனஅடியாக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக மேட்டூர் அணையின் நீர்வரத்து சரிந்து இருந்த நிலையில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment