சர்காருக்கெதிரான வழக்கு வாபஸ் வாங்கப்பட்டது. …!!! தீபாவளியன்று திரையிடப்படுகிறது சர்க்கார்…!!!
சர்க்கார் படத்திற்கு எதிராக வருண் என்பவர் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்நிலையில், சர்க்கார் படம் தீபாவளி அன்று திரையிடப்படுமா என்பது கேள்விக்குறியாக இருந்தது. தற்போது இந்த வழக்கு வாபஸ் வாங்கப்பட்டுள்ளது. இதனால் தீபாவளி அன்று இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று உறுதியாகியுள்ளது. இந்த வழக்கு விசாரணையை காண முருகதாஸ் உள்ளிட்டோர் கோர்ட்டுக்கு வந்திருந்தனர்.